தமிழகத்தில் இன்று
பலத்த மழை: அமர்நாத் புனித யாத்திரை நிறுத்திவைப்பு
ஸ்ரீநகர்:
பலத்த மழை காரணமாக அமர்நாத் புனித யாத்திரை தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் புனித யாத்திரை செல்லும் வழியில் புதன்கிழமை இரவு பலத்த மழைபெய்தது. இதையடுத்து அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்கள் பாகல்ஹாம் மற்றும்பால்டால் ஆகிய இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
புனித யாத்திரை செல்லும் பாதை வழுக்கலாக இருப்பதாலும் பலத்தபெய்திருப்பதாலும் விபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆகவே,யாத்திரையை தாற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஜூலை 13-ம் தேதியிலிருந்து இதுவரை 40,817பக்தர்கள் பாகல்ஹாம் வந்துள்ளனர். இவர்களில் புதன்கிழமை மாலை வரை 36,464பேர் அமர்நாத் குகைக் கோவிலுக்குச் சென்று பிரார்த்தனையைச் செலுத்தியுள்ளனர்.
1996-ம் ஆண்டு ஜூலை -ஆகஸ்ட் மாதத்தில் மேற்கொண்ட யாத்திரையின்போதுநடைபெற்ற விபத்தில் 250 பக்தர்கள் இறந்தனர்.
அதற்குப் பின்பு விபத்தை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட நிதேஷ் சென் குப்தாகமிஷனின் பரிரந்துரையின்படி பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications