தமிழகத்தில் இன்று
தெ.ஆப்பிரிக்காவுடன் முதல் டெஸ்ட்: இலங்கை 341/5 வி. - ஜெயசூர்யா சதம்
கல்லே:
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கல்லேயில் வியாழக்கிழமை துவங்கிய முதல்கிரிக்கெட் டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட்இழப்புக்கு 341 ரன்கள் எடுத்திருந்தது.
கேப்டன் ஜெயசூர்யா சிறப்பாக ஆடி சதமடித்தார். முன்னதாக டாஸ் வென்ற இலங்கைஅணி முதலில் பேட் செய்தது.
துவக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய ஜெயசூர்யாவும், அட்டபட்டுவும் நின்றுஆடி ரன்கள் குவித்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 193 ரன்கள் எடுத்தனர். 54ரன்கள் எடுத்த நிலையில் அட்டபட்டு அவுட்டானார். அடுத்து வந்த ஆர்னால்டு 5ரன்களில் அவுட்டானார்.
ஆனால், அடுத்து ஆட வந்த ஜெயவர்த்தனே கேப்டன் ஜெயசூர்யாவுடன் இணைந்துஆடினார். இதற்கிடையே ஜெயசூர்யா சதமடித்தார். அவர் 148 ரன்கள் எடுத்தநிலையில் அவுட்டாவார்.
இறுதியில் ஆட்ட நேர முடிவில் இலங்கை 5 விக்கெட் இழப்புக்கு 341 ரன்கள்எடுத்திருந்தது. ஜெயவர்த்தனே 78 ரன்களுடனும், தர்மசேனா 4 ரன்களுடன்அவுட்டாகாமல் உள்ளனர்.
தென் ஆப்பிரிக்க அணியில் பால் ஆடம்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications