தமிழகத்தில் இன்று
ஜப்பானில் 17 கி.மீ. நீள மனிதச் சங்கிலி - 27,000 பேர் பங்கேற்பு
ஒகினாவா (ஜப்பான்):
ஜப்பானில் நிறுத்தி வைத்துள்ள தனது துருப்புக்களின் எண்ணிக்கையை அமெரிக்கா குறைத்துக் கொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்தி ஒகினாவா தீவில்வசிக்கும் சுமார் 27 ஆயிரம் பேர் வியாழக்கிழமை மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினர்.
ஜப்பானில் நடைபெறும் ஜி-8 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் வெள்ளிக்கிழமை வரவுள்ள நிலையில், இந்த மனிதச்சங்கிலிப் போராட்டத்தை ஜப்பானியர்கள் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. சுமார் 17 கிலோமீட்டர் நீளத்துக்கு இந்த மனிதச் சங்கிலி இருந்தது.
ஆசிய-பசிபிக் பகுதியில் ஜப்பானில்தான் அமெரிக்க தனது அதிகப்படியான துருப்புக்களை நிறுத்தி வைத்துள்ளது. இதை ஜப்பானியர்கள் விரும்பவில்லை.
ஜப்பானின் ஒகினாவா தீவில் 55 ஆண்டுகளுக்கு முன் மிகப்பெரிய உள்நாட்டுப் போர் நடைபெற்றது. அதில 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள்கொல்லப்பட்டனர். அமெரிக்கத் துருப்புக்களை தொடர்ந்து இங்கே இருக்கவிட்டால் 55 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த போரை நாங்களே மீண்டும் வரவழைத்துக்கொண்டது போல் ஆகும்.
அதுபோன்ற ஒரு பெரிய போரை சந்திக்க நாங்கள் தயாராக இல்லை. ஆகவே, தனது துருப்புக்களின் எண்ணிக்கையை அமெரிக்காகுறைத்துக்கொள்ளவேண்டும் என்று மனிதச் சங்கிலியில் கலந்து கொண்டவர்கள் கூறினர்.
யு.என்.ஐ.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications