தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
மலேசிய முன்னாள் துணைப் பிரதமர் மீதான செக்ஸ் வழக்கு: ஆகஸ்ட்டில் தீர்ப்பு
கோலாலம்பூர்:
மலேசிய துணைப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் மீதான செக்ஸ் குற்றச்சாட்டு வழக்கின்தீர்ப்பு ஆகஸ்ட் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
52 வயதாகும் அன்வர் இப்ராஹிம், 1993-ம் ஆண்டு கோலாலம்பூர் புறநகர்ப்பகுதியில் உள்ள ஓர் குடியிருப்பில் தனது கார் டிரைவருடன் ஓரினச் சேர்க்கையில்ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக அவர் மீது செக்ஸ் குற்றச்சாட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடந்த13 மாதங்களாக நடைபெற்ற விசாரணை முடிவடைந்துவிட்டது.
இவ் வழக்கின் தீர்ப்பு ஆகஸ்ட் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அன்வருக்கு மலேசிய நாட்டுச் சட்டப்படி 20 ஆண்டுகடுங்காவல் தண்டனையும் சவுக்கடியும் வழங்கப்படும்.
More From
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications