தமிழகத்தில் இன்று
புலிகளின் உளவாளியா? கைதான ராணுவ மேஜரிடம் விசாரணை
கொழும்பு:
தனது வீட்டில் கூடுதலாக ஆயுதங்களையும், ஏராளமான பணத்தையும்வைத்திருந்ததாக இலங்கை ராணுவ மேஜர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவர் விடுதலைப் புலிகளுக்கு உளவாளியாகச் செயல்பட்டு வந்தாரா என்று அவரிடம்விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விடுதலைப் புலிகளுடன் நடந்த சண்டையில் பணியாற்றிவிட்டு தற்போது ராணுவத்தலைமையகத்தில் பணியாற்றி வரும் ஒரு ராணுவ மேஜர் வீட்டில் திடீர் சோதனைமேற்கொள்ளப்பட்டது.
அப்போது வீட்டில் இரண்டு கைத் துப்பாக்கிகள், தோட்டாக்கள் இருந்தன. மேலும், 1லட்சம் ரூபாயும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரிடம் ராணுவ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். விடுதலைப் புலிகளின் உளவாளியாக அவர் செயல்பட்டு வந்தாராஎன்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேஜரின் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகளையும், பணத்தையும்விடுதலைப் புலிகளிடமிருந்து அவர் வாங்கினாரா என்பதைத் தெரிவிக்க ராணுவஅதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
யு.என்.ஐ.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications