தமிழகத்தில் இன்று
வாழப்பாடியும் தொடங்குகிறார் வன்னியர் சங்கம்
அரியலூர்:
தமிழகத்தில் வாழும் பிற்படுத்தப்பட்ட வன்னியர் சமூக மக்களிடேயைவிழிப்புணர்வை ஏற்படும் நோக்கில் புதிய அரசியல் அமைப்பாக வன்னியர் சங்கம்தோற்றுவிக்கப்படும் என்ற தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்திகூறினார்.
அரியலூரில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
வன்னியர் சமூக மக்களின் நலனுக்காக வன்னியர் சங்கம் என்ற புதிய அரசியல்அமைப்பு ஏற்படுத்தப்படும்.
இது தொடர்பாக வன்னியர் தலைவரான மறைந்த ராமசாமி படையாச்சியின் பிறந்தநாளான செப்டம்பர் 6-ம் தேதி மாநில அளவிலான வன்னியர் விழிப்புணர்வு மாநாடுசென்னையில் நடைபெறும்.
புதிய வன்னியர் சங்கம் ஏற்படுத்துவது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சித்தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான பேராசிரியர் தீரன் மற்றும் பிற வன்னியர்தலைவர்களுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.
வன்னியர்கள் நலனுக்காக போராட பாட்டாளி மக்கள் கட்சியை உருவாக்கியராமதாஸ், வன்னியர்களின் நலனுக்கு எதுவும் செய்யவில்லை என்ற ராமமூர்த்தி,தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலக ராமதாஸ் முடிவு செய்துள்ளார்என்றார்.
யு.என்.ஐ.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications