தமிழகத்தில் இன்று
சிங்கப்பூரில் தமிழ் இணைய மாநாடு - நாளை தொடங்குகிறது
சென்னை:
தமிழ் இணைய மாநாடு சிங்கப்பூரில் சனிக்கிழமை தொடங்குகிறது. தமிழக தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன் கலந்து கொள்கிறார்.
தமிழ் இணையம் 2000 என்ற பெயரில் 3 நாட்களுக்கு இம் மாநாடு நடைபெறுகிறது.
தமிழில் கம்ப்யூட்டர் மற்றும் இணையப் பகுதிகளை பெரிய அளவில் பயன்பாட்டுக்குக்கொண்டு வருவது; உலகம் முழுவதும் வசிக்கும் தமிழர்களிடையே உறவைமேம்படுத்துவது உள்ளிட்டவை குறித்து இம் மாநாட்டில் ஆராயப்படும்.
இம் மாநாட்டில் அமைச்சர் தமிழ்க்குடிமகன் தவிர உயர் கல்வி மன்றத் துணைத்தலைவர் மு. அனந்தகிருஷ்ணன், வா.செ. குழந்தைசாமி, க.ப. அறவாணன், கதிர்மகாதேவன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
1997-ல் சிங்கப்பூரிலும், 1999-ல் தமிழகத்திலும் தமிழ் இணைய மாநாடுநடைபெற்றுள்ளது. சிங்கப்பூரில் இப்போது நடைபெற உள்ளது மூன்றாவது மாநாடுஆகும்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications