தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கருணாநிதி திறந்து வைத்த உருது அகாடமி
சென்னை:
சென்னையில் தமிழக அரசின் சார்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள உருது அகாடமியை முதல்வர் கருணாநிதி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
தொடக்க விழாவில் அவர் பேசும்போது, உருது மொழியில் எத்தனையோ இலக்கியங்கள் உள்ளன. அவற்றை தமிழில் மொழிபெயர்க்க இந்தஅகாடமி பயன்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
உருது வெளிநாட்டு மொழி அல்ல. இந்தியர்களுடன் தொடர்பு கொள்ள உருவான இந்திய மொழி அது. உருதில் ஏராளமான கவிதைகள், இலக்கியங்கள்உள்ளன. அவற்றை தமிழில் மொழி பெயர்க்க வேண்டும். அந்த முயற்சியில் இந்த அகடமி ஈடுபட வேண்டும் என்றார் கருணாநிதி.
கல்வி அமைச்சர் அன்பழகன் தலைமை வகித்தார். உருது அகாடமி துணைத் தலைவர் சையது சபியுல்லா, உறுப்பினர்கள் இசார் அகமது, சபா முஸ்தபா ஆகியோர்உருது மொழியில் வாழ்த்திப் பேசினர்.
More From
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications