தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
மாமல்லபுரம் படகு விபத்து: 5 மீனவர்கள் கைது
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் படகு கவிழ்ந்து 5 பேர் பலியான சம்பவம்தொடர்பாக ஐந்து மீனவர்களை மாமல்லபுரம் போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த இன்டர்நெட் நிறுவனத்தைச் சேர்ந்த 11 ஊழியர்கள், படகில் ஏறிகடலுக்குள் சென்றனர். அப்போது படகு கவிழ்ந்ததில், 4 பெண்கள் உள்பட ஐந்து பேர் கடல்நீரில் மூழ்கி இறந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 5 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீதுவழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு மீனவர் தலைமறைவாகி விட்டார்.
யு.என்.ஐ.
More From
-
அப்போ உரிமை தொகை நிறுத்தப்படுமா? "தமிழக நிதி நிலைமை மோசம்! ஆனால்.." நிதியமைச்சர் கொடுத்த விளக்கம் -
இனி யாரும் தப்ப முடியாது.. 16 நாட்களில் 16 ஆயிரம் வழக்குகள்.. ரூ.3.13 கோடி வசூல்! -
மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகாவைவிட தமிழக மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவு.. வெள்ளை அறிக்கை -
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
ஒட்டுமொத்த இணையமும் முடங்கும்.. ஆட்டம் காட்டும் டெலிகிராம்.. தடைக்கு பிறகும் இயங்குவது எப்படி -
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
கொடூரம்.! கரப்பான் பூச்சி கட்சி தலைவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்.. வெளியான பகீர் வீடியோ












Click it and Unblock the Notifications