தமிழகத்தில் இன்று
அரசியல் சட்டத் திருத்தத்தை எதிர்க்கும் புத்த பிட்சுக்கள்
கொழும்பு:
இலங்கை நாடாளுமன்றத்தில் புதிய அரசியல் திருத்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டால் அதை எதிர்த்துவாக்களிக்க வேண்டும் என்று எம்.பிக்களுக்கு என்று புத்த மத சாமியார்கள் (பிட்சுக்கள்) கோரிக்கைவிடுத்துள்ளனர்.
வட கிழக்கு மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் அளிக்க வகை செய்யும் இலங்கை அரசின் புதிய அரசியல்திட்டத்தை ஏற்க முடியாது என்ற புத்த மத சாமியார்களில் இரு பிரிவினர் கூறியுள்ளனர். இவர்கள் புத்த மதத்தின்செல்வாக்கு மிக்க மல்வத்தே, அஸ்கிரியா பிரிவைச் சேர்ந்தவர்கள்.
இதுதொடர்பாக எம்.பி.க்களுக்கு எழுதியுள்ள கடிததத்தில் கூறியிருப்பதாவது:
வட கிழக்கு மாகாணங்களுக்கு அதிக அதிகாரம் அளித்தால் நாடு துண்டாடப்படும். புதிய அரசியல் சட்டத்திற்குபுத்த மதத்தினரின் ஆதரவு எப்போதும் கிடையாது.
நாடாளுமன்றத்தில், தாக்கல் செய்யப்படும் சட்ட மசோதாவை எம்.பி.க்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாகநிராகரிக்க வேண்டும். எங்களது நிலை குறித்து ஏற்கனவே சட்ட அமைச்சர் பெரிஸிடம் கூறிவிட்டோம் என்றுகுறிப்பிடப்பட்டுள்ளது.
மல்வத்தே பிரிவுத் தலைவர் கூறுகையில், இந்த அரசியல் சட்டம் மிகவும் ஆபத்தானது. இப்போதுள்ள அரசியல்சட்டத்தில் இருப்பது போல புதிய அரசியல் சட்டத்தில் புத்த மதத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இதுதவறு என்றார்.
இப்போதைய அரசியல் சட்டத்தில் புத்த மதத்திற்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் புதிய அரசியல் சட்டத்தில்குறைக்கப்படவில்லை என்று அமைச்சர் பெரீஸ் அளித்த விளக்கத்தையும் புத்த சாமியார் ஏற்க மறுத்தனர்.
புத்த மத சாமியார்கள் சட்டத் திருத்தத்தை எதிர்த்துள்ளதால், இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வு காணும் இலங்கைஅரசின் நடவடிக்கையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் புதிய அரசியல் சட்டதிருத்தத்தைஅமல்படுத்த அனைத்து எம்பிக்களின் ஆதரவையும் திரட்டும் முயற்சியில் அதிபர் சந்திரிகா முடிவுசெய்துள்ளார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications