தமிழகத்தில் இன்று
உதயமானது இன்னொரு கட்சி
திருச்சி :
தமிழ் மாநில தேசிய லீக் எம்எல்ஏ புவனகிரி நாசர் அக்கட்சியிலிருந்து விலகி இந்திய முஸ்லீம் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை ஞாயிற்றுக்கிழமை திருச்சியில்துவக்கினார்.
புவனகிரி தமிழ்மாநில தேசிய லீக் எம்.எல்.ஏ. நாசர் சமீபத்தில் அக்கட்சியிலிருந்து விலகினார். விரைவில் பதிய கட்சி துவக்குவேன் என்றுஅறிவித்திருந்தார். இந்த நிலையில் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை தனது ஆதரவாளர்களுடன் புதிய கட்சி குறித்து ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனையின் இறுதியில், இந்திய முஸ்லீம் காங்கிரஸ் என்ற புதிய கட்சி துவக்க முடிவு செய்யப்பட்டது. கட்சியின் கொடியும் இறுதி செய்யப்பட்டது. வலதுபக்கம் பச்சை நிறமும், இடது பக்கம் வெள்ளை நிறமும் கொண்டதாக புதிய கட்சியின் கொடி உள்ளது.
இன்னும் ஒரு மாதத்தில் கட்சியின் அறிமுக விழாவை திருச்சியில் நடத்த வேண்டும் என்றும் அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications