தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறோம் - வாஜ்பாய்
கட்சி தொடங்குவோம் என்கிறது கம்மவார் நாயுடு சங்கம்
கோவை:
கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் புதுக் கட்சி தொடங்குவோம் என்று கம்மவார்நாயுடு சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தங்களது16 அம்சக் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி கம்மவார் நாயுடு சங்கத்தினர்கோவையில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இதில் பேசிய சங்கத் தலைவர்கெங்குசாமி நாயுடு, தங்களது கோரிக்கை நிறைவேறாத பட்சத்தில் புதிய கட்சித்தொடங்கப்படும் என்றார்.
பிற்பட்டோர் பட்டியலில் கம்மவர் நாயுடு சங்கத்தைச் சேர்க்க வேண்டும்.துணைவேந்தர், நீதிபதி போன்ற உயர்பதவிகளில் இந்த சங்கத்தைச் சேர்ந்தவர்களைநியமிக்க வேண்டும். மூடிக் கிடக்கும் பஞ்சாலைகளை திறக்க வேண்டும் போன்றகோரிக்கைகள் உட்பட 16 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம்நடந்தது.
உண்ணாவிரதத்திற்கு தலைமை வகித்த, சங்கத் தலைவர் கெங்குசாமி நாயுடுபேசுகையில், எங்களது கோரிக்கைகளை அரசு புறக்கணித்தால், தனிக் கட்சித்தொடங்குவோம் என அறிவித்தார்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications