தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

நீதிமன்றத்தில் ஆஜரானார் அல்உம்மா பாட்ஷா

கோவை:

வீர சிவா என்பவர் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக அல் உம்மா தலைவர் பாட்ஷா, கோவை நீதிமன்றத்தில் ஆஜரானார்.

கோவையில் கடந்த 1991-ம் ஆண்டு வீரசிவா என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கு கோவை 5வது நடுவர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

வழக்கு தொடர்பாக 9 பேர் ஜூலை 24-ம் தேதி ஆஜர் செய்யப்பட்டனர். இதில் குற்றப்பத்திரிக்கை வாங்காத இருவருக்கு குற்றப்பத்திரிக்கைவழங்கப்பட்டது. சாகுல் அமீது மற்றும் ஊம் பாபு ஆகியோர் இந்த நகலைப் பெற்றுக் கொண்டனர்.

இதனையடுத்து மாஜிஸ்திரேட் நம்பிராஜன் வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+