தமிழகத்தில் இன்று
சிட்னி ஒலிம்பிக்கிற்குச் செல்லும் இந்தியாவின் "மகா" தடகள அணி
டெல்லி:
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் சுமார் 62 பேர் கொண்ட இந்திய அணி பங்குகொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் 20 முதல் 22 பேர் தடகள வீரர் மற்றும் வீராங்கனைகள் இருப்பர். சமீப காலத்தில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட தடகளஅணிகளை விட இப்போதைய அணியே பெரியதாக இருக்கும்.
இந்திய அணிக்கான ஸ்பான்சர்ஷிப் செய்வது தொடர்பாக சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துக்கும் இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கும் இடையேயானஒப்பந்தம் புதன்கிழமை கையெழுத்தானது.
இந் நிகழ்ச்சிக்குப் பிறகு பேசிய இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுரேஷ் கல்மாதி மேற்கண்ட தகவல்களைத் தெரிவித்தார்.
செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை நடைபெறும் ஒலிம்பிப் போட்டியில் தடகளம், ஹாக்கி (ஆண்கள்), பாட்மிண்டன், குத்துச்சண்டை, ஜூடோ,துடுப்புப் படகு, துப்பாக்கிச் சுடுதல், டேபிள் டென்னிஸ், நீச்சல், டென்னிஸ் (இரட்டையர்), பளு தூக்குதல், மல்யுத்தம், வில் வித்தை ஆகிய பிரிவுகளில் இந்தியாபங்கேற்கிறது.
அதெலடிக் போட்டிகளில் இந்தியாவுக்குப் பதக்கம் கிடைக்க வாய்ப்பு குறைவு என்றாலும் ஹாக்கி, டென்னிஸ், பளுதூக்குதல், மல்யுத்தம்ஆகியவற்றிலும் பதக்கம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது என்றார் சுரேஷ் கல்மாதி.
யு.என்.ஐ.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications