தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
புறா பிடிக்கப் போய் உயிரை விட்ட சிறுவன்
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கோயில் கோபுரத்தில் இருந்த புறாவைப் பிடிக்க முயன்ற சிறுவன் தவறிவிழுந்து இறந்தான்.
திருச்செந்தூருக்கு அருகே உள்ளது மணல்மேடு என்ற கிராமம். அங்கு வசித்து வந்தகருப்பையா என்பவரின் மகன் முத்துக்குமார்(15). முத்துக்குமாருக்கு புறாக்கள்என்றால் மிகவும் பிடிக்கும்,
புறாக்களை எங்கு கண்டாலும் போய் பிடித்து விடுவது அவரது பழக்கம். புதன்கிழமைகாலை திருச்செந்தூர் செப்புக்கொடிக்கம்பம் அருகே உள்ள சிறிய கோபுரம் மீது புறாஅமர்ந்திருந்தது. அதைப் பார்த்ததும் அதைப் பிடிக்கவேண்டும் என்று ஆசை வந்தது.கோபுரத்தின் மீது ஏறி புறாவைப் பிடிக்க முயன்றபோது தவறி விழுந்து தலையில்அடிபட்டது.
உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றும் சிகிச்சை பலனின்றி அவர் அங்குஇறந்தார்.
More From
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications