தமிழகத்தில் இன்று
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு இல்லையே....
சென்னை:
இலங்கையில் தமிழ் ஈழம் கேட்டு போராடும் இலங்கைத் தமிழ் மக்களுக்குஇந்தியாவில் வாழும் தமிழர்கள் ஆதரவு தெரிவிக்காதது குறித்து புதிய தமிழக கட்சிதலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி வருத்தம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அவர் நிருபர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது இம்மாதம்1-ம் தேதி முதல் 17-ம் தேதிவரை அமெரிக்கா, கனடா. ஐரோப்பா நாடுகளுக்குச்சுற்றுப்பயணம் மேற்கொண்டேன்.
அங்குள்ள தமிழர்களை சந்தித்தபோது அவர்கள் அனைவரும் இலங்கையில் தனி ஈழம்கேட்டு போராடும் தமிழர்களை ஆதரிக்கின்றனர். ஆனால் இங்கு இந்தியாவில் உள்ளதமிழர்கள் தனி ஈழத்துக்கு ஆதரவு தெரிவிக்காததது வருத்தமளிக்கிறது.
உலக நாடுகளில் தற்போது ஏற்பட்டுவரும் பொருளாதார வளர்ச்சியை. புரிந்துகொள்ள மக்கள் பிரதிநிதிகளை அனுப்ப வேண்டும். உலகம் முழுவதும் மொத்தம் 15லட்சம் தமிழர்கள் அகதிகளாக உள்ளனர். இது மிகவும் வேதனைக்குரிய விஷயம்என்று டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications