தமிழகத்தில் இன்று
"ஸ்டெர்லிங் சிவசங்கரன் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு
சென்னை:
ரூ. 15 கோடி வங்கி மோசடி வழக்கில் ஸ்டெர்லிங் கம்ப்யூட்டர் நிறுவன இயக்குநர் சி.சிவசங்கரன் மீது சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில்குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன.
சி.பி.ஐ. தரப்பில் கூறப்பட்டுள்ள புகார் விவரம்:
1988-89ம் ஆண்டு சிவசங்கரனும், ஸ்டேட் பாங்க் கமர்ஷியல் பிரிவின் முன்னாள் தலைமைப் பொது மேலாளர் ஷெனாயும் சேர்ந்து, ஸ்டேட் பாங்கிலிருந்து ரூ.15 கோடி வரை கடன் பெற்றுள்ளனர். இதற்காக எந்தவித செக்யூரிட்டி தொகையும் செலுத்தப்படவில்லை. இதனால் வங்கிக்கு நஷ்டத்தைஏற்படுத்தியுள்ளனர் என்று சி.பி.ஐ. புகாரில் கூறப்பட்டுள்ளது.
இருவர் மீதும் இந்த வழக்கில் 1996-ம் ஆண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இருவரும் தங்களை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரிமனு செய்தனர். இருப்பினும் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
இந்த நிலையில், வியாழக்கிழமை இருவர் மீதும் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன. நீதிபதி ஏ.எஸ்.கண்ணன் குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்தார்.ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் பல்வேறு பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஆகஸ்ட் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications