தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
பிணத்திற்கு வைத்த தீ பரவி 3 பேர் சாவு
சிவகங்கை:
சிவகங்கை அருகே இறந்தவரின் உடலை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தபோது, பக்கத்தில் தீ பரவி 3 பேர் உடல்கருகி இறந்தனர்.
சிவகங்கை மாவட்டம் கண்ணாரியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் புதன்கிழமை இறந்தார். அவரது உடலைஅங்குள்ள சுடுகாட்டில் எரிக்கப்பதற்காகக் கொண்டு சென்றனர். அப்போது பிணம் வேகமாக எரிய வேண்டும்என்பதற்காக அப்பெண்ணின் உறவினர்கள் சிதையில் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துள்ளனர்.
அப்போது தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதில், சிதைக்கு அருகே நின்றிருந்த 5 பேர் மீது தீப்பிடித்துக் கொண்டது.ஆபத்தான நிலையில், அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி 3 பேர்இறந்தனர். 2 பேர் படுகாயமடைந்த நிலையில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
More From
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications