தமிழகத்தில் இன்று
37.5 சதவீத வருவாய் மாநிலங்களுக்கு...மத்திய அரசு ஒப்புதல்
பெங்களூர்:
11-வது நிதிக் கமிஷனின் அறிக்கையும், பரிந்துரைகளும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது.
மத்திய அரசுக்கு வரிகள் மற்றும் வரிகள் அல்லாத இனங்கள் மூலம் கிடைக்கும் வருமானத்திலிருந்து மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வதுதொடர்பாக 11-வது நிதிக் கமிஷன் ஆராய்ந்தது.
இந்த கமிஷனின் ஆய்வு முடிந்து அறிக்கையும், பரிந்துரைகளும் தயார் செய்யப்பட்டது. பின்னர் அவற்றை கமிஷனின் தலைவர் பேராசிரியர் ஏ.எந். குஸ்ரோ,நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
நடப்பு ஆண்டில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அடுத்த 5 ஆண்டுகளுக்கான இந்த அறிக்கையையும், பரிந்துரைகளையும் பரிசீலித்த மத்திய அரசு, கமிஷனின் இருமுக்கிய பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டது.
மத்திய அரசுக்கு வரி மற்றும் வரி அல்லாத இனங்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் 37.5 சதவீதத்தை மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கலாம்.
பட்ஜெட் மீது கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். மாநிலங்கள் மற்றும் உள்ளாட்சிகளின் வரி இனங்கள் விரிவுபடுத்தவேண்டும்.
தொழில் வரி இலக்கை மறு ஆய்வு செய்வது தொடர்பாக நாடாளுமன்றத்துக்குக் கூடுதல் அதிகாரம் வழங்குவதற்காக சட்டத் திருத்தம் கொண்டுவரவேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை கமிஷன் தெரிவித்துள்ளது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications