தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
3 மாதத்தில் ரூ.461 கோடி வருவாய் - இது ஸ்டேட் வங்கி சாதனை
பெங்களூர்:
நடப்பு நிதி ஆண்டின் முதல் 3 மாதத்தில் ரூ.461.70 கோடி வருவாய் ஈட்டி பாரத ஸ்டேட் வங்கி சாதனை படைத்துள்ளது.
இது கடந்த ஆண்டில் முதல் 3 மாதத்தில் கிடைத்த வருவாயை விட 32.73 சதவீதம் அதிகமாகும். முதலீடும் 15 சதவீதம் அதிகரித்து ரூ.1 லட்சத்து 79ஆயிரத்து 839 கோடியாக உயர்ந்துள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications