தமிழகத்தில் இன்று
300 தேயிலை விவசாயிகள் கைது
கோவை:
போராட்டம் நடத்தி வரும் நீலகிரி விவசாயிகள் மீது இரண்டாவது நாளாக போலீஸ்தடியடி நடந்தது. மேலும் 300 பேரைப் போலீசார் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். ஜூலை 27 ல் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தமுயன்றபோது, அவர்களைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகைக் குண்டு வீச்சு மற்றும்தடியடி நடத்தினர். மறியல் நடத்த முயன்ற 500 பேரைக் கைது செய்தனர்.
இப் போராட்டம் வெள்ளிக்கிழமையும் தொடர்ந்தது. கேத்தி அருகே விவசாயிகள்சாலை மறியல் செய்ய முயன்றபோது அவர்கள் மீது லேசான தடியடிப் பிரயோகம்நடந்தது. சாலை மறியல் செய்ய முயன்ற 300 பேரை போலீசார் கைது செய்தனர்.இதனையடுத்து கைதானவர்களின் எண்ணிக்கை 800 ஆக உயர்ந்துள்ளது.
கைது செய்யப்பட்ட அனைவரும் கோவைக்கு அழைத்து வரப்பட்டு திருமணமண்டபங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications