தமிழகத்தில் இன்று
உழவர் சந்தை மூலம் இதுவரை ரூ. 46 கோடிக்கு காய்கள் விற்பனை
சென்னை:
தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டுள்ள உழவர் சந்தைகள் மூலம் இதுவரை ரூ.46கோடிக்கு பொருட்கள் விற்பனை ஆகியுள்ளன என்று மாநில வருவாய்த் துறைஅமைச்சர் நாஞ்சில் கி. மனோகரன் கூறினார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் புதிதாக ரூ.55 லட்சம் செலவில்கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகக் கட்டடத்தை அவர் திறந்து வைத்துப்பேசியதாவது:ட
தமிழக மக்கள் நலனுக்காக தமிழக அரசு அயராது பாடுபட்டு வருகிறது. குறிப்பாகஉழவர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கான பல திட்டங்களை முதல்வர் கருணாநிதிநிறைவேற்றி வருகிறார். அதன்படி உழவர் சந்தைத் திட்டத்தைத் தமிழக அரசுநிறைவேற்றி வருகிறது.
இதுவரை தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டுள்ள உழவர் சந்தைகள் மூலம் ரூ.46 கோடிமதிப்புள்ள பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இத் திட்டத்துக்கு இந்தியாமுழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது.
நல்வாழ்வுத் திட்டங்களால் மக்களுக்கு நேரடி பயன் கிடைக்கும் வகையில்பணியாற்றும்படி அனைத்து அரசு ஊழியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்நாஞ்சில் மனோகரன்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications