வன்முறை வரலாம் ... இலங்கை அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை
வீரப்பனின் ஆட்களை தொடர்பு கொண்டார் நக்கீரன் கோபால்
சென்னை:
நக்கீரன் பத்திரிக்கையின் ஆசிரியர் கோபால் புதன்கிழமை வீரப்பனின் கூட்டாளியைத் தொடர்பு கொண்டார்.
கன்னட நடிகர் ராஜ்குமாரை சந்தன வீரப்பன் கடத்திச் சென்று காட்டுக்குள் வைத்துள்ளான். அவரைவீரப்பனிடமிருந்து விடுவிக்க கோபாலின் உதவியை கர்நாடக-தமிழக அரசுகள் நாடியுள்ளன.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை கோபால் காட்டுக்குப் புறப்பட்டார். சத்தியமங்கலம் காட்டுக்குள்சென்ற அவர் வீரப்பனின் கூட்டாளிகளை சந்திக்க காத்திருந்தார்.
புதன்கிழமை காலையில் அவரை வீரப்பனின் கூட்டாளிகள் தொடர்பு கொண்டதாகத் தெரிகிறது. இந்தசெய்தி இரவில் தான் வெளியானது.
வீரப்பனின் ஆட்கள் அவரை வீரப்பன் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அவரிடம் வீரப்பன்தனது கோரிக்கைகளை சொல்லி அனுப்பலாம் எனத் தெரிகிறது.
இந்த கோரிக்கைகளுடன் கோபால் தமிழக முதல்வர் கருணாநிதியை சந்திக்கலாம் என்று தெரிகிறது.இந்த கோரிக்கைகள் குறித்த தமிழக, கர்நாடக அரசுகளின் பதில்கள் வீரப்பனுக்கு கோபால்மூலமே மீண்டும் தெரிவிக்கப்படும்.
இதற்கு குறைந்தபட்சம் 4 நாட்கள் பிடிக்கும் எனத் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications