இந்த வாரம்
ராஜ்குமாரை விடுவிக்க வீரப்பனுக்கு மகள் கோரிக்கை
கோவை:
கன்னட நடிகர் ராஜ்குமாரையும், அவருடன் கடத்திச் செல்லப்பட்டவர்களையும் விடுவிக்க வேண்டும் என சந்தன வீரப்பனுக்கு அவரது மகள் வித்யாராணிகோரிக்கை விடுத்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மேட்டூரில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி மற்றும் மகள் வித்யாராணி ஆகியோர் வசித்து வருகின்றனர். மேட்டூரில்உள்ள ஒரு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வரும் வித்யாராணி கூறியதாவது:
எனது அப்பா, கன்னட நடிகர் மற்றும் அவருடன் அழைத்துச் சென்றவர்களை ஒன்றும் செய்து விட மாட்டார். அவர்களை பாதுகாப்பாக திருப்பி அனுப்பிவைப்பார். ஏற்கனவே கடத்திச் சென்றவர்களை ஒன்றும் செய்து விடவில்லை. மேலும், இந்த நடிகரை விடுவிக்க வேண்டும் என எனது தந்தையைக்கேட்டுக் கொள்கிறேன்.
கர்நாடகா மற்றும் தமிழக அரசு பொது மன்னிப்பு வழங்கி, எனது தந்தையை எங்களது குடும்பத்துடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றார்.
வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி கூறுகையில், கன்னட நடிகர் ராஜ்குமாருக்கு எந்த தீங்கும் நேராது என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications