இந்த வாரம்
இலங்கை அரசியல் சட்ட மசோதா 3-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல்
கொழும்பு:
இலங்கை நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை தமிழர்களுக்குக் கூடுதல் அதிகாரம் கிடைக்க வழி செய்யும் அரசியல் சட்ட திருத்த மசோதா தாக்கல்செய்யப்படுகிறது.
மசோதா குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் 3 பேர் ஆராய்ந்து வருகின்றனர். புதன்கிழமை மாலைக்குள் மசோதா குறித்து அவர்கள் அரசுக்குஅறிக்கை அளிப்பார்கள். அதன் பின்னர் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும்.
ஆகஸ்ட் 24 ம் தேதி அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் பதவிக்காலம் முடிவடைகிறது. அதற்குள் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யசந்திரிகா முடிவெடுத்திருந்தார். விரைவில் நடக்கவுள்ள பொதுத்தேர்தலுக்குப் பின் அடுத்த மூன்று மாதத்திற்குள் புதிய அரசு பதவியேற்கும். புதிய அரசுபதவியேற்ற பிறகு மசோதா மீதான விவாதம் நடக்கும். அப்போது நடக்கும் வாக்கெடுப்பில் மசோதா நிறைவேற்றப்படும்.
முன்னதாக அரசியல் சட்ட திருத்தம் குறித்து அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அதிபர் சந்திரிகா குமாரதுங்கா ஐக்கிய தேசிய கட்சியைப்பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்றத்தில் புதிய அரசியல் சட்ட திருத்தமசோதா தாக்கல் செய்யப்பட்ட பினபு தான் தங்களது இறுதி நிலையைத் தெரிவிக்கும் என்று கூறியுள்ளது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications