இந்த வாரம்
Subscribe to Oneindia Tamil
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வெடிகுண்டு புரளி
மதுரை:
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் குண்டு வெடிக்கும் என்று வந்த மிரட்டலைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
மதுரையில் உள்ளது புகழ் பெற்ற அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில். இந்தகோவிலில் புதன் கிழமை காலை குண்டு வெடிக்கும் என மிரட்டல் வந்தது.இதையடுத்து கோவிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. கோவிலுள்ள ஐந்துநுழைவு வாயிலிலும் தீவிர பாதுகாப்பு போடப்பட்டது.
கோவிலின் கதவுகளில் மெட்டல் டிடெக்டர்கள் பொறுத்தப்பட்டுள்ளன.செவ்வாய்க்கிழமை மாலை முதல் கோவிலுக்கு வரும் அனைவரும் கோவில் நுழைவுவாயிலில் கடுமையான சோதனை செய்யப்பட்ட பின்னரே உள்ளேஅனுமதிக்கப்படுகின்றனர்.
சமீபத்தில் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத ஸ்வாமி கோவிலில் குண்டு வெடிக்கும் எனஒரு அனாமதேயக் கடிதம் வந்தது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications