ஆகஸ்ட் 5-ல் அரசு ஊழியர்கள் மாநாடு
சென்னை:
தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் 55-வது மாநில மாநாடு சென்னையில் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறுகிறது.
இது குறித்து ஒன்றியத்தின் மாநிலத் தலைவர் சூரியமூர்த்தி கூறியதாவது:
ஒன்றியத்தின் 55-வது மாநில மாநாடு ஆகஸ்ட் 5-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற உள்ளது. இம் மாநாட்டில் முதல்வர் கருணாநிதி கலந்துகொள்கிறார்.
மாநாடு தொடங்குவதற்கு முன் மே தின பூங்காவிலிருந்து பேரணி நடைபெறும். பேரணியை அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைக்கிறார். ஒன்றியத்தின்எழுச்சி தீபத்தை அமைச்சர் பன்னீர் செல்வம் ஏற்றி வைக்கிறார். பிற்பகல் 2 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் சிறப்பு பொதுக்கூட்டம் நடைபெறும். 5மணிக்கு மாநாட்டு நிறைவு விழா நடைபெறும்.
நிறைவு விழாவில் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் சிவ.இளங்கோ உருவச் சிலையை சட்டப்பேரவை சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் திறந்துவைக்கிறார். மாநாட்டு மலரை முதல்வர் கருணாநிதி வெளியிடுகிறார்.
விழாவில் அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி, வீரபாண்டி ஆறுமுகம், துரை முருகன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். மாநாடு மற்றும் பேரணியில்சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார் சூரிய மூர்த்தி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications