ஜடேஜா வங்கி லாக்கரை குடைந்தெடுத்த வருமானவரித்துறை
டெல்லி:
கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா வங்கி லாக்கரிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டஆவணங்களில் உள்ள விவரங்கள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைநடத்தி வருகின்றனர்.
கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக நடந்து வரும் விசாரணையின் ஒரு பகுதியாக பலகிரிக்கெட் பிரபலங்கள் வீட்டில் சமீபத்தில் அதிரடி வருமான வரிச் சோதனை நடந்தது.ஜடேஜா மற்றும் முன்னாள் கேப்டன் அஸாருதீன் ஆகியோர் லண்டனில் இருந்ததால்அவர்களது வீடுகளில் மட்டும் வருமான வரிச் சோதனை நடைபெறவில்லை.
இந்த நிலையில், ஆகஸ்ட் 1-ம் தேதி இருவரும் லண்டனிலிருந்து இந்தியா திரும்பினர்.இதையடுத்து இருவரது வீடுகளிலும் வருமான வரிச் சோதனை நடந்தது. வீடுகளில்சோதனை நடத்திய நிலையில் ஜடேஜாவின் வங்கி லாக்கரை புதன்கிழமை வருமான வரித்துறையினர் திறந்து பார்த்து அதிலிருந்தவற்றைச் சோதனையிட்டனர்.
இதில் சில ஆவணங்களை வருமான வரித் துறையினர் பறிமுதல் செய்தனர். அதிலுள்ளவிவரங்கள் குறித்துத் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, வருமானவரித்துறையினர் தன்னிடம் முறைகேடாக நடக்கவில்லை என்று ஜடேஜா கூறியுள்ளார்.
வருமான வரிச் சோதனை நடந்த பிறகு முதல் முறையாக செய்தியாளர்களிடம் அவர்பேசுகையில், வருமான வரித்துறையினர் நடந்து கொண்ட விதம் எனக்குமகிழ்ச்சியளித்தது. முறையாக நடந்து கொண்டார்கள்.
வருமான வரித்துறை அதிகாரிகள் என்னிடம் சில கேள்விகள் கேட்டார்கள். அதற்கு நான்பதிலளித்தேன் என்றார் ஜடேஜா.
இன்னும் நிகில் சோப்ரா, அஜய் சர்மா ஆகியோரது வீடுகளில் வருமான வரிச் சோதனைநடக்க வேண்டியுள்ளது. இதுவரை பத்து கிரிக்கெட் வீரர்களுடைய வங்கி லாக்கர்கள்திறந்து பார்க்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications