கர்நாடகத் தமிழர்களுக்கு வைகோவும் பாதுகாப்பு கோருகிறார்
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்திச் செல்லப்பட்டுள்ள கன்னட நடிகர் ராஜ்குமார்உள்பட 4 பேரையும் மீட்கும் முயற்சிகள் வெற்றிபெறும் என்று நம்புவதாக ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
இது தொடர்பாக் அவர் வெளியிட்ட அறிக்கை:
கன்னட திரைப்பட உலகில் முடிசூடா மன்னனாக விளங்கி கன்னட மக்களின்நெஞ்சத்தில் நீங்கா இடம் பெற்றவர் ராஜ்குமார். அவர் கன்னட மாநில மக்களுக்குமட்டுமல்ல இந்திய மக்கள் அனைவருக்கும் பொதுவானவர், சொந்தமானவர்.
உயரிய இடத்தைப் பெற்றாலும் எளிமையான வாழ்க்கை வாழ்பவர். அவர் நலமுடன்வீடு திரும்பவேண்டும் என்பதுதான் அனைத்து தரப்பு மக்களின் விருப்பம்.
அதற்காக தமிழக, கர்நாடக அரசுகள் மேற்கொண்டுள்ள முயற்சிகள் வெற்றி பெறும்என்று நம்புகிறேன்.
இக்கட்டான சூழ்திநிலையில் நிலைமையை உணர்ந்து அமைதி காக்கவேண்டியதுஅனைவருடைய பொறுப்பு. பெங்களூரில் சமீபத்தில் நடந்த வன்முறைகளும், அதில்ஒருவர் பலியாகியிருப்பதும் கண்டனத்துக்குரியது.
இச் சூழ்நிலையிலும், கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்களும், தமிழகத்தில் உள்ளதமிழர்களும் நிதானத்தையும், பொறுமையையும் கடைப்பிடித்து வருவது மகிழ்ச்சிதரக்கூடியது.
கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க கர்நாடக அரசும்,போலீஸாரும் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் வைகோ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications