லடாக்கில் 3 இந்திய வீரர்களின் பிணங்கள் மீட்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதலில் இறந்த மூன்று ராணுவ வீரர்களின் பிணங்கள் கண்டெடுக்கப்பட்டது.
மேஜர் ஜெனரல் தபாலியால் இதுகுறித்துக் கூறுகையில், கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் லடாக் பகுதியில் ராணுவ வீரர்களுக்கும்,தீவிரவாதிகளுக்கும் இடையே சண்டை நடந்தது. அப்போது நடந்த தாக்குதலில் கேப்டன் எஸ்.கே.யாதவ், மற்றும் இரண்டு ராணுவ வீரர்கள்இறந்தனர்.
அவர்களது சடலங்கள் கிட்டத்தட்ட ஒரு வருடம் கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை ராணுவ வீரர்கள் மூன்று பேரின் பிணங்களும்கண்டெடுக்கப்பட்டதாகக் கூறினார் மேஜர் ஜெனரல் தபாலியால்.
இவர்கள் மூன்று பேரின் உடல்களும் இவர்களது சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்படுமுன் சண்டிகரில் இறுதிஅஞ்சலி செலுத்தப்படும்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications