தீவிரவாத இயக்கங்களுடன் வீரப்பனுக்கு தொடர்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கன்னட நடிகர் ராஜ்குமாரை விடுவிக்க வேண்டுமானால், மைசூர் சிறையில் உள்ள தமிழர்கள் தவிர, தமிழகசிறையில் உள்ள 5 பேரையும் விடுவிக்க வேண்டும் என வீரப்பன் கூறியிருந்தார்.

இந்த 5 பேர் யார் என்ற விவரம் இப்போது தெரிய வந்துள்ளது. தமிழ்நாடு விடுதலைப் படையைச் சேர்ந்த 2பேரையும் தமிழ்நாடு மீட்புப் படையை சேர்ந்த 3 பேரையும் விடுவிக்க வேண்டும் என வீரப்பன் கோரியுள்ளார்.

இதன் மூலம்தமிழ் தீவிரவாத அமைப்புகளுக்கும் வீரப்பனுக்கும் இடையே தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+