சென்னையில் அடுக்கு மாடிக் குடியிருப்பு இடிந்தது: இடிபாடுகளில் 3 பேர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் புதிய அடுக்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது. அதில், 3 பேர் சிக்கியுள்ளனர். இது தவிர உயிர்பலிகள் ஏதும் ஏற்பட்டுள்ளதா என்ற விவரம் உடனடியாகத் தெரியவில்லை.
வியாழக்கிழமை காலை இந்தச் சம்பவம் நடந்தது.
கொண்டித்தோப்பு பகுதியில் ராமசாமி முதல் தெருவில் இந்தக் கட்டடம் உள்ளது.
இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்க தீயணைப்புப் படையினரும், போலீசாரும் தீவிர முயற்சியில்ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications