கோத்தகிரியில் பந்த்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
நீலகிரி:
கோத்தகிரியில் சிறு தேயிலை விவசாயிகள் பந்த் நடத்தினர். அமைதியான முறையில் இந்த பந்த் நடந்தது.
நீலகிரியில் சிறு தேயிலை விவசாயிகள் போராட்டம் ஓரளவு ஓய்ந்துள்ளது. இருந்தபோதிலும் சில இடங்களில்இன்னும் போராட்டம் ஓயவில்லை.
கோத்தகிரியில் சிறு தேயிலை விவசாயிகள் ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டனர்.
ஆனால், போலீசார் அனுமதி தர மறுத்து விட்டனர். இதனையடுத்து பந்த் நடத்த விவசாயிகள் தீர்மானித்தனர்.எனவே, அனைத்து வியாபாரிகள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் அனைவரும் கலந்து பேசி பந்த் நடத்த முடிவுசெய்தனர்.
இந்த முடிவின்படி (ஆகஸ்ட் 10) பந்த் நடத்தப்பட்டது. அமைதியான முறையில் நடந்த இந்த பந்த்தின்போதுகடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆட்டோ, கார் போன்ற வாகனங்கள் ஓடவில்லை.
ஆனால் அரசு பஸ்கள் இயங்கின. இதனால் கோத்தகிரியில் இயல்பு வாழ்க்கை பாதிப்புள்ளாகியிருந்தது.
More From
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications