ராஜ்குமார் கடத்தல்: சிபிஐ விசாரிக்க வேண்டும்
கோவை:
வீரப்பன் கடத்தல் சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என தமிழக முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் கூறினார்.
கோவை ஆர்.எஸ்.புரத்தில் பைனான்ஸ் அதிபர் விவேக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்குத் தொடர்பாக இரண்டாவது தன்மை நீதிமன்றத்தில்விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஆஜராக வந்த ஜான் பாண்டியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழக முன்னேற்றக் கழகத்தின் முதல் மாநாடு திருச்சியில் செப்டம்பர் 9ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளோம். எங்களது கட்சி ஜாதி-மத உணர்வுகளின்அடிப்படையிலான கட்சிகளை எதிர்க்கிறது.
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி மாஞ்சோலை கொலை வழக்குத் தொடர்பாக கைது செய்யப்பட்டார். இதில் சட்டம் தனது கடமையைச் செய்யும்.
சந்தனக் கடத்தல் வீரப்பன் ராஜ்குமாரைக் கடத்திச் சென்றுள்ளான். இதில் அரசியல் தொடர்புள்ளது. எனவே, ராஜ்குமார் கடத்தல் தொடர்பாக சி.பி.ஐ.விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு ஜான் பாண்டியன் கூறினார்.
நீதிமன்ற வளாகத்தில் இந்த பேட்டிக்கு பின்னர், நீதிமன்றத்தில் ஆஜரானார். விவேக் கொலை வழக்கு விசாரணையை நீதிபதி பூபாலன் செப்டம்பர்மாதம் 14ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications