கோவை போலீஸ்காரர் கொலை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
கோவை:
கோவை செல்வராஜ் கொலை வழக்கு விசாரணை செப்டம்பர் மாதம் 11ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கோவையில் டிராபிக் போலீஸ்காரர் செல்வராஜ் கடந்த 97ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம் தேதி கத்தியால் குத்திகொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து நடந்த கலவரத்தில் பலர் கொல்லப்பட்டனர்.
செல்வராஜ் கொலை தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகின்றனர். இவர்கள்அனைவரும் நீதிமன்றத்தில் வேற்று அனைவரும் ஆஜர் செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் குற்றவாளிகள் வக்கீல் வைத்துக் கொள்ள போதிய அவகாசம் கொடுத்து, நீதிபதி பூபாலன், வழக்கைஅடுத்த மாதம் (செப்டம்பர்) 11ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இந் நிலையில் கோவை அரசு மருத்துவமனை அருகே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பிற்கு குண்டு வைத்தவழக்கில், அல்-உம்மா பொதுச் செயலராக இருந்த அன்சாரியை விசாரணை செய்ய, சி.பி.சி.ஐ.டி போலீசார்அவரை, போலீஸ் காவலில் வைத்துள்ளனர்.
இதற்கான மனுவை போலீசார் கோவை இரண்டாவது தன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து விசாரணை நடத்துவதற்காக அன்சாரியை போலீசார் அழைத்துச் சென்றனர். 3 நாட்கள் அவரிடம்விசாரணை நடக்கும்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications