யாராவது விளையாட வாங்கப்பா! பாகிஸ்தான் கெஞ்சுகிறது.
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
தீவரவாதத்தை தூண்டி வரும் பாகிஸ்தானுடன் சகாரா கோப்பை கிரிக்கெட்போட்டியில் விளையாடத் தயாராக இல்லை என இந்தியா அறிவித்துவிட்டதையடுத்து,யாருடன் வேண்டுமானாலும் விளையாடத் தயாராக இருப்பதாக அந்த நாடுஅறிவித்துள்ளது.
டொராண்டோவில் இந்தப் போட்டி நடைபெற இருந்தது. ஆனால், சமீபததில்காஷமீரில் 100 அப்பாவிகளை பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
இதையடுத்து பாகிஸ்தானுடன் விளையாடத் தயாராக இல்லை என இந்தியவிளையாட்டுத்துறை அமைச்சர் தின்ஷா கூறிவிட்டார்.
இந் நிலையில் பாகிஸ்தானின் கிரிக்கெட் வாரிய இக்குனர் யாசர் சயீத் கூறுகையில்,எங்களுக்கு எதிராக யாரை போட்டியிடச் செய்வது என்பதை சகாரா கோப்பைநிர்வாகிகள் தான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.
More From
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications