கருணாநிதி-கிருஷ்ணா 3 மணி நேரம் தீவிர ஆலோசனை
சென்னை:
வீரப்பன் அனுப்பியுள்ள புதிய கோரிக்கைகள் குறித்து தமிழக முதல்வர்கருணாநிதியும், கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவும் சுமார் 3 மணி நேரம் தீவிரஆலோசனை நடத்தினர்.
கன்னட நடிகர் ராஜ்குமாரைக் கடத்திச் சென்றுள்ள வீரப்பனைச் சந்தித்த நக்கீரன்கோபால், அவனது புதிய கோரிக்கைகளுடன் சென்னை திரும்பி முதல்வர்கருணாநிதியைச் சந்தித்தார்.
வீரப்பன் கோரிக்கைள் அடங்கிய வீடியோ கேஸட்டை முதல்வரிடம் நக்கீரன் கோபால்கொடுத்தார்.
கேஸட்டில் வீரப்பன் தெரிவித்துள்ள கோரிக்கைகள் குறித்து கருணாநிதியுடன்ஆலோசனை நடத்துவதற்காக கர்நாடக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா,வெள்ளிக்கிழமை மாலை 5.20-க்குச் சென்னை வந்தார்.
அவருடன் கர்நாடக உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கேவும் மற்ற அரசுமற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளும் வந்தனர். பின்னர் கருணாநிதியும்,கிருஷ்ணாவும் தீவிர ஆலோசனை நடத்தினர்.
சுமார் 3 மணி நேரம் இந்த ஆலோசனை நடைபெற்றது. இடையே, வீரப்பனின்கோரிக்கைகள் அடங்கிய விடியோ கேஸட்டை அவர்கள் பார்த்தனர்.ஆலோசனைக்குப் பிறகு அவர்கள் நிருபர்களைச் சந்தித்தனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications