வங்கதேசத்தில் கடும் மழைக்கு 23 பேர் பலி
டாக்கா:
வங்கதேசத்தில் பெய்து வரும் கடும் மழையினால் இதுவரை 23 பேர் இறந்தனர். பலர் வீடு, வாசல்களை இழந்துள்ளனர்.
வங்கதேசத்தில் பாரித்பூர், மானிக்கஞ்ச் முன்ஷிக்கஞ்ச் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால் ரயில்,போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பும் துண்டிக்கப்பட்டு விட்டது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. சுமார் 5,000 த்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள்பாதிக்கப்பட்டுள்ளனர். குடிசைப்பகுதி மக்கள் பலர் வீடுகளை இழந்துள்ளனர்.
ஷரியாத்பூர் டவுன் பகுதியில் உள்ள பல குடிசைகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதனால் அங்கு வாழும் 10, 000 க்கும் மேற்பட்டமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வங்கதேச அரசு மீட்புப் பணிகளில் இறங்கியுள்ளது. இதுவரை வெள்ளத்தில் மூழ்கி 23 பேர் இறந்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. சாவு எண்ணிக்கைஇன்னும் உயரலாம் என்று தெரிகிறது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications