ரேகிங் செய்யப்பட்ட மாணவி தற்கொலைக்கு முயற்சி
சென்னை:
கல்லூரியில் சீனியர்களால் ரேகிங் செய்யப்பட்ட 17 வயது மாணவி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். மிகவும் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அவர் உயிருக்குப் போராடி வருகிறார்.
அவரை ரேகிங் செய்த சீனியர் மாணவியையும் 2 மாணவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
காஞ்சி அருகே உள்ள கீழெம்பியில் உள்ளது கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இதில் படித்து வந்தவர்தீபா. இவரையும் இவரது தோழியையும் சீனியர் மாணவர்களும் மாணவிகளும் சூழ்ந்து பாடச் சொல்லியும் ஆடச்சொல்லியும் ரேகிங் செய்தனர்.
அவர்களை ஒரு வழியாய் சமாளித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிய தீபா (17) உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதில் அவரது உடல் வெந்து போனது. பலத்த தீக்காயங்களுடன் அவர் சென்னைகீழ்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அங்கு அந்த மாணவியிடம் மாஜிஸ்திரேட்டும், போலீசாரும் விசாரணை நடத்தினர். அவர் கொடுத்தவாக்குமூலத்தின்பேரில், ஒரு மாணவி, 2 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications