தீவிரவாதத்தை ஒடுக்க போர் ஒன்று தான் வழி என்கிறார் இலங்கையின் புதிய பிரதமர்
கொழும்பு:
ஸ்ரீலங்காவின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரத்னஸ்ரீ விக்கிரமநாயகே ராணுவநடவடிக்கைகள் மூலம் தீவிரவாதத்தை முறியடிப்போம் என்றார்.
ஸ்ரீலங்காவின் 16-வது பிரதமாராக ரத்னஸ்ரீ விக்கிரம சிங்கே பதவியேற்றார்.சிரிமாவோ பண்டார நாயகா(84) உடல் நலக் குறைவு காரணமாக பதவி விலகிய பிறகுவிக்கிரம சிங்கே பிரதமராக பதவிஏற்றுள்ளார்.
அவர் நாடாளுமன்றத்தில் பதவி ஏற்ற பின்பு பேசியதாவது:
ஜனநாயகமும், தீவிரவாதமும் இணைந்து இருக்க முடியாது. சட்டம், நீதி, நியாயத்துக்குதீவிரவாதத்தில் இடமில்லை. எனவே போர் ஒன்றுதான் தீவிரவாதத்தைஒடுக்குவதற்கான வழியாகும். சிறுபான்மையினருக்கு ஏதாவது குறைகள் இருந்தால்அதை தீர்த்துவைப்பதற்கான வழிமுறைகள் கண்டுபிடிக்கப்படும் .
நாடு தற்போது தீவிரவாதத்தின் காரணமாக சோதனையான கால கட்டத்தில்உள்ளது.எதிர்க்கட்சிகள் அரசுடன் தீவிரவாத்தை ஒடுக்க ஒத்துழைக்க வேண்டும்என்றார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications