ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கிறது அசோக் லேலண்ட்
டெல்லி:
அசோக் லேலண்ட் நிறுவனம் தனது வாகன என்ஜின் தயாரிப்புப் பிரிவை தனி நிறுவனமாக்கத் திட்டமிட்டுள்ளது.
இத்தாலியின் இவிக்கோ கார் நிறுவனமும் அசோக் லேலண்டும் இந்த புதிய என்ஜின் தயாரிப்பு நிறுவனத்தில்முதலீடு செய்ய உள்ளன. இது இவிக்கோவின் சர்வதே என்ஜின் தயாரிப்புப் பிரிவாக இயங்கும்.
இப்போது இரு நிறுவனங்களும் இணைந்து என்ஜின்களைத் தயாரித்து வருகின்றன. ஆனால், இவை அசோக்லேலண்ட் வாகனங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இனி புதிய நிறுவனம் தயாரிக்கும் என்ஜின்கள் பிறவாகன தயாரிப்பாளர்களுக்கும் விற்கப்படும்.
இது தவிர 8 முதல் 10 சதவீத வளர்ச்சியை எட்டுவதற்காக ஊழியர்களின் எண்ணிக்கையையும் கொஞ்சம்கொஞ்சமாகக் குறைதக்கவும் அசோக் லேலண்ட் திட்டமிட்டுள்ளது. இதற்காக விருப்ப ஓய்வூதியத் திட்டம்கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓய்வு பெற 200 தொழிலாளர்கள் முன் வந்துள்ளனர் என்றார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications