நிபந்தனைகளை நிறைவேற்ற அரசுகளுக்கு வீரப்பன் 8 நாள் கெடு
சென்னை:
ராஜ்குமாரை விடுவிக்க வேண்டுமானால், தனது கோரிக்கைகளை வரும் 19ம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும்என வீரப்பன் கெடு விதித்துள்ளார்.
காட்டில் அவரைச் சந்தித்த நக்கீரன் கோபாலிடம் இந்தத் தகவலை வீரப்பன் கூறி அனுப்பியுள்ளார்.
வீரப்பனையும், ராஜ்குமாரையும் தான் சந்தித்துப் பேசியதை வீடியோவிலும் கோபால் படம் பிடித்துக்கொண்டுவந்துள்ளார்.
அதில் பேசும் ராஜ்குமார், தான் நலமுடன் இருப்பதாகவும், யாரும் எந்தவிதமான வன்முறைச் செயல்களிலும்ஈடுபடக் கூடாது என்றும் கூறியுள்ளார்.
காட்டுப் பகுதியிலேயே கோபாலும், ராஜ்குமாரும் குளித்துவிட்டு தலை துவட்டிக் கொள்வதும், அந்த வனப்பகுதியும், துப்பாக்கியுடன் கோபாலை வரவேற்கும் வீரப்பனும், வீரப்பன் சாமி கும்பிடுவதும் வீடியோவில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை நிருபர்களை சந்தித்த நக்கீரன் கோபால், இரு மாநில அரசுகளும் தனக்குக் கொடுத்த பணியைதான் முறையாக செய்து முடித்துள்ளாகவும், ராஜ்குமாரை வீரப்பன் கட்டாயம் விடுவித்துவிடுவான் என்றும்கூறினார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications