நெல்லை அ.தி.மு.க. நிர்வாகிகளை வீட்டுக்கு அனுப்பினார் ஜெ.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அ.தி.மு.க வில் நிர்வாகிகள் நீக்கம் தொடர்கிறது.
அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை விவரமாவது:
திருநெல்வேலி புறநகர் கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் முருகையா பாண்டியன் மாவட்ட அவைத்தலைவர் பேரவையில் நீடிப்பார்.
அம்பாசமுத்திரம் ஒன்றிய ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் இசக்கிமுத்து, நவநீதகிருஷ்ணன், தங்கபிச்சைஆகியோர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர்.
நெல்லை புறநகர் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை ஒன்றிய நிர்வாகிகள் முருகையா, பாபுராஜ், அசோக்குமார்மாயாசங்கர், செல்லையா, மாரியப்பன் ஆகியோர் பொறுப்பில் இருந்து க்கப்படுகின்றனர்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications