512 சிறுவர், சிறுமியர்களுக்கு முற்றிய நிலையில் எய்ட்ஸ்
டெல்லி:
இந்தியாவில் 512 சிறுவர், சிறுமியருக்கு முற்றிய நிலையில் எய்ட்ஸ் நோய் உள்ளதாகநாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ராஜ்யசபாவில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் ரீட்டாவர்மா இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
ராஜ்யசபாவில் எழுத்து மூலமாக ரீட்டா அளித்த பதிலில், எச்.ஐ.வி வைரஸால்பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கடந்த சில வருடங்களாகவே அதிகரித்து வருகிறது. ஆனால்முழுமையான எய்ட்சால் பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமியரைப் பற்றிய முழு விவரம் இல்லைஎன்று தெரிவித்தார்.
எச்.ஐ.வி. வைரஸ் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களிடமிருந்து அவர்களதுகுழந்தைகளுக்கும் எய்ட்ஸ் பரவுகிறது. இதுவே அதிக அளவில் குழந்தைகளுக்குஎய்ட்ஸ்வைரஸ் பரவுவதற்கு முக்கிய காரணம்.
மேலும், சிறுவர், சிறுமியரை தவறான பாலியில் உறவுகளில் அதிகம் ஈடுபடுத்துவதும்எச்.ஐ.வி வைரஸ் பரவுவதற்குக் காரணம் என்றும் அமைச்சர் கூறினார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications