காஷ்மீரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகொலை
Subscribe to Oneindia Tamil
ஜம்மு:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் சிறுபான்மை சமூக குடும்பத்தைச்சேர்ந்த ஆறு பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தில் ஆறு பேர்காயமடைந்தனர்.
வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில் சங்கிரி கிராமத்தில் இந்தக் கோரச் சம்பவம்நடந்தது. திடீரென வந்த தீவிரவாதிகள் கும்பல் வீட்டுக்குள் புகுந்துஅங்கிருந்தவர்களைச் சரமாரியாகச் சுட்டது. இதில் ஆறு பேர் இறந்தனர். 6 பேர்காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் கிராமத்தில், ஊரடங்கு உத்தரவுஅமல்படுத்தப்பட்டுள்ளது. காயமடைந்த ஆறு பேரும் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications