திருச்சியில் ரூ. 15 லட்சம் கடிகாரங்கள் திருட்டு
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சியில் உள்ள கடிகாரக் கடையில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த ரூ. 15லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரங்கள் மற்றும் ரூ. 25,000 பணத்தைத் திருடிக் கொண்டுதப்பினர்.
திருச்சியின் மையப் பகுதியில் உள்ள மெயின்கார்ட் கேட் என்ற இடத்தில் இந்தகொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள டைட்டன் கடிகார கடை ஒன்றினபூட்டை உடைத்து சில கொள்ளையர்கள் நுழைந்துள்ளனர். பின்னர் உளளே இருந்தகைக்கடிகாரங்களை திருடிக் கொண்டு தப்பினர்.
தகவல் அறிந்த போலீஸார் மோப்ப நாய்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துசோதனை மேற்கொண்டனர்.
யு.என்.ஐ.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications