சர்க்கரை ஆலை அலுவலர்களுக்கு ஊதிய உ.யர்வு
சென்னை:
கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் அலுவலர்களுக்கு ஊதியஉயர்வு மற்றும் சலுகைகள் வழங்க தமிழக முதல்வர் கருணாதிதி ஆணையிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு சனிக் கிழமை வெளியிட்ட அறிக்கை:
கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் மத்திய அரசின் சம்பள வாரியசட்டத்தின் கீழ் ஒப்பந்தம் ஏற்பட்டு, சம்பள நிர்ணயம் செய்யப்பட்ட கீழ் நிலைஅலுவலர்களைத் தவிர, முந்தைய பொதுத் தொகுப்பில் பணிபுரிந்த அலுவலர்களுக்குஊதிய விகிதங்களைத் திருத்தி அமைப்பது குறித்து ஆராய்ந்து, பரிந்துரைகள் வழங்கிடசர்க்கரைத்துறை இணை ஆணையர் தலைமையில் 16.8.2000 அன்று சர்க்கரைத்துறைஆணையரிடம் அளித்தது.
சர்க்கரைத் துறை ஆணையரிடமிருந்து அரசுக்குக் கிடைத்த பரிந்துரைகளை பரிசீலனைசெய்து, முந்தைய பொதுத் தொகுப்பில் பணிபுரிந்த கூட்டுறவு மற்றும் பொதுத்துறைசர்க்கரை ஆலைகளின் அலுவலர்கள் பெற்று வரும் பழைய ஊதிய விகிதங்களுக்குஇணையாக அரசின் புதிய ஊதிய விகிதங்களை வழங்கிட 1.1.1996 முதல் ஊதியவிகிதங்களைத் திருத்தியமைத்தும், 1.1.1999 முதல் பணப்பயன் கிட்டும் வகையிலும்முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
இந்த ஆணையில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல் இவர்களுக்குஅகவிலைப்படி அளிக்கலாம் என்றும், ஊதிய விகிதங்களைத் திருத்தியமைப்பதன்மூலம் அலுவலர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய நிலுவைத் தொகைகளை மூன்றுதவணைகளில் வழங்கலாம் என்றும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஊதிய விகிதங்களைத் திருத்தியமைப்பதன் மூலம் ஆண்டுக்கு ஒரு கோடியே 80லட்ச ரூபாய் கூடுதல் செலவாகும். இதன் மூலம் 832 அலுவலர்கள் பயனடைவார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications