சிங்கப்பூர் சேலஞ்ச்: பாக்.கிடம் தோற்றது தெ.ஆப்பிரிக்கா

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்:

சிங்கப்பூர் சேலஞ்ச் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் விளையாட பாகிஸ்தான் தகுதி பெற்றது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 28 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்கடித்தது.

ஸ்கோர் விவரம்:

பாகிஸ்தான் - 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள்.

தென் ஆப்பிரிக்கா - 48.4 ஓவர்களில் 199 ரன்களுக்கு ஆல் அவுட்.

ஏற்கெனவே தனது முதல் ஆட்டத்தில் நியுசிலாந்து அணியை பாகிஸ்தான் தோற்கடித்தது. அடுத்த ஆட்டம் தென் ஆப்பிரிக்காவுக்கும், நியுசிலாந்துக்கும்இடையே நடைபெற உள்ளது.

ராய்டர்ஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+