புதுவையில் 27-வது தேசிய சப்-ஜூனியர் கூடைப்பந்து போட்டிகள்
டெல்லி:
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் தடகள விளையாட்டுக்களில் இந்தியாவின் சார்பில் 33 பேர்கலந்து கொள்கின்றனர்.
எப்போதும் இல்லாத அளவுக்கு சிட்னி ஒலிம்பிக்கில்தான் 116 பேர் கொண்ட இந்திய அணி கலந்து கொள்கிறது. இதில் 9 அதிகாரிகளும், 20 பேர்கொண்ட இந்திய ஆண்கள் ஹாக்கி அணியும் அடங்கும்.
அணியிலேயே பெரியதாக 33 பேர் கொண்ட தடகள அணி இருக்கும். காயத்தால் சமீபகாலமாக ஓய்வில் இருந்த சுனிதா ராணியும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளார். இந்திய தடகள அணியில் 16 பேர் பெண்கள்.
இதுவரை நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட இந்திய தடகள அணிகளிலேயே இதுதான் பெரிய அணி என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர, குத்துச் சண்டைப் பிரிவில் 4 அதிகாரிகள் உள்பட 8 பேர், குத்துச் சண்டைப் பிரிவில் 4 அதிகாரிகள் உள்பட 7 பேர் இடம் பெற்றுள்ளனர்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications