போலீசுக்கு சயனைட் பிஸ்கட் அனுப்பியவர் கைது
கோவை:
கோவை போலீஸ் நிலையத்திற்கு பழங்கள் மற்றும் பிஸ்கட்டுகளில் சயனைடு தடவிஅனுப்பிய அல் உம்மா இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரைப் போலீசார் கைது செய்தனர்.
கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உக்கடம் போலீஸ் ஸ்டேஷனுக்கு (பி12),ஒரு மர்ம பார்சல் வந்தது. இன்ஸ்பெக்டர் முத்துராஜ் பெயரில் வந்த இந்த பார்சலில்பழங்கள், பேரீச்சம்பழம், கிரீம் பிஸ்கட் ஆகியவை இருந்தது.
இதில், சயனைடு தடவப்பட்டிருந்ததைப் போலீசார் கண்டு பிடித்தனர். போலீசாரைக்கூண்டோடு தீர்த்துக்கட்ட செய்யப்பட்டிருந்த இந்த சதித் திட்டத்தை போலீசார்முறியடித்தனர்.
இதனையடுத்து இந்த பழங்கள் மற்றும் பிஸ்கட்டுகள் சோதனைக்கு அனுப்பப்பட்டன.இந்த சோதனை முடிவுகள் இவற்றில் சயனைடு இருப்பதை உறுதி செய்தது.
இந்த பார்சலை அனுப்பியவர்கள் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்துவிசாரணை மேற்கொண்டனர். சதித்திட்டம் தீட்டியவர்கள் குறித்து தீவிர விசாரணைநடத்தினர்.
விசாரணையில் பார்சலை அனுப்பியவர் கோவை கோட்டைமேட்டில் உள்ள எம்.ஜிநகரைச் சேர்ந்த அக்பர் (22) எனத் தெரிய வந்தது. இவரைப் போலீசார் கைது செய்துவிசாரணை மேற்கொண்டனர். அக்பர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட அல் உம்மாஇயக்கத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிய வந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications